Saturday, 28 April 2018

நரசிம்மர் வழிபாடு


நரசிம்மர் வழிபாடு 



உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்!
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் மருத்யும் நமாம்யஹம்!!

பொருள்: கோபம், வீரம், பிரகாசம் கொண்டவர் மகாவிஷ்ணு எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர் என்பதால் ‘ஸர்வதோமுகம்’ எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளையும் தரவல்லவருமான அந்த நரசிம்மனை நான் வணங்குகிறேன்.


No comments:

Post a Comment